பிறந்தநாளில் மரணத்தை தழுவிய அன்பழகன்



பிறந்தநாளில் மரணத்தை தழுவிய அன்பழகன்


கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்பழகன் மறைவால் திமுக தலைவர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீளா துயர் அடைந்துள்ளனர்

Comments

Popular posts from this blog

Arvind Kejriwal ,The corona was not infected